கல்லாவி அருகே ஸ்ரீ மாரியம்மன் திருவிழா.

கல்லாவி அருகே ஸ்ரீ மாரியம்மன் திருவிழா.
X
கல்லாவி அருகே ஸ்ரீ மாரியம்மன் திருவிழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி பனமரத்துப்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் சுவாமி கோயிலில் தேர் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் மேளதாளங்கள் முழங்க ஸ்ரீ கரிய பெருமாள், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ வீரபத்திர ஸ்வாமிகள் தேரில் ஊர்வலமாக வந்து ஸ்ரீ வீரபத்திர ஸ்வாமி தலைமேல் தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து. அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story