மிண்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் ஆய்வு

மிண்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் ஆய்வு
X
சிவகங்கையில் மிண்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
சிவகங்கை மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அறிவுரையின்படி, இன்றையதினம் (30.06.2025) மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.செல்வசுரபி, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், நேரில் பார்வையிட்டு காலாண்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் தேர்தல் வட்டாட்சியர் மேசியாதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்
Next Story