நலத்திட்ட உதவிகள் வழங்கிய வருவாய் அலுவலர்

நலத்திட்ட உதவிகள் வழங்கிய வருவாய் அலுவலர்
X
சிவகங்கையில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (30.06.2025) மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு வகையான உதவி உபகரணங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வி கீர்த்தனா மணி உட்பட அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த முதன்மை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
Next Story