கோமாரி தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்

X
சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 02.07.2025 முதல் 31.07.2025-ம் தேதி வரை அனைத்து மாட்டினங்களுக்கும், 7-வது சுற்று கால் மற்றும் வாய் காணை (கோமாரி) தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறவுள்ளது. மேலும், விவரங்களுக்கு தங்களது பகுதிக்கு அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி தகவல்கள் பெற்று, பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
Next Story

