பாலியல் வழக்கு கைதி – குண்டர் சட்டத்தில் கைது

பாலியல் வழக்கு கைதி – குண்டர் சட்டத்தில் கைது
X
பாலியல் வழக்கு கைதி மீது குண்டார் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
கோவை சேர்ந்த முத்துக்குமார் (56) சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். இவர் கோவை மகளிர் போலீசாரால் பிடிபட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தரின் உத்தரவுபடி, இவர்மீது குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே அவர் சிறையில் இருப்பதால் அவரிடம் குண்டர் சட்டத்திற்கான நகல் கடிதம் வழங்கப்பட்டது.
Next Story