கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு முகாம்.

X
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரக மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் ஜூலை 4- ம் தேதி அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான மாற்றுத்திறனாளிகளைத் தேர்வு செய்யவுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
Next Story

