போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனருக்கு கோரிக்கை

X
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் எரிக் ஜுடு பாண்டியன் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனருக்கு இன்று (ஜூன் 30) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் கோரிக்கை ஒன்று விடுத்துள்ளார். அதில் திசையன்விளையிலிருந்து கூடங்குளத்திற்கு உவரி, இடிந்தகரை வழியாக மகளிர் விடியல் பயண பேருந்து இயக்க ஆவணம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Next Story

