கிருஷ்ணகிரி அருகே வேட்டியம்பட்டியில் எருது விடும் விழா.

கிருஷ்ணகிரி அருகே வேட்டியம்பட்டியில் எருது விடும் விழா.
X
கிருஷ்ணகிரி அருகே வேட்டியம்பட்டியில் எருது விடும் விழா.
கிருஷ்ணகிரி அடுத்த வேட்டியம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் சார்பில் எருது விடும் விழா நடந்தது. இதில் திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பங்கேற்றன. முதல் 5 இடங்களை பெற்ற காளைகளுக்கு டூவீலர். மற்ற 45 காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 1000த்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் குவிந்தனர்.
Next Story