தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பாசறை கூட்டம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பேரூர் சார்பில் ஓரணியில்_தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கைக்கான பயிற்சி பாசறை கூட்டம் தேன்கனிக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது, இதில் ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் கலந்துக்கொண்டு உரையற்றினர். செயல் திட்டத்தினை பயிற்சி பாசறை கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப முகவர்கள்(BDA) மற்றும் வாக்குசாவடி முகவர்களுக்கு உறுப்பினர் சேர்க்கைக்கான பயிற்சி வழங்கப்பட்டது.
Next Story

