அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு ஒரு வார அறிமுகப் பயிற்சி.

அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு ஒரு வார அறிமுகப் பயிற்சி.
X
அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு ஒரு வார அறிமுகப் பயிற்சி.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டு முதலாமாண்டு மாணவர்களுக்கான ஒரு வார கால அறிமுகப் பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் இன்று 30.06.2025 துவக்கி வைத்து உரையாற்றினார். உடன் கல்லூரி முதல்வர் சௌ. கீதா மற்றும் பேராசிரியர்கள் உள்ளனர்.
Next Story