ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரங்கில் மன்னனை ஊற்றிய பெண்ணால் பரபரப்பு

X
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்து வடக்கு கடற்கரை பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரி. அவரது கணவர் செந்தில்குமார் மீது தொண்டி காவல் நிலையத்தில் தொடர்ச்சியாக கஞ்சா வழக்கு பதிவதாக கூறி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் மனு கொடுக்க வந்த பொழுது கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டார். உடனடியாக காவல்துறையினர் அப்பெண்ணை மீட்டு கேணிக்கரை காவல் நிலையத்தில் விசாரித்து வருகின்றனர் இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
Next Story

