நிவாரணப் பொருட்கள் வழங்கிய பாஜக

நிவாரணப் பொருட்கள் வழங்கிய பாஜக
X
கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
உதகை நகர பாஜக சார்பாக மேல் மற்றும் கீழ் தலையாட்டுமந்து பகுதியில் பூத் 151,152 இல் அப்பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டு எட்டு வீடுகள் சேதமடைந்தன அதற்காக உதகை நகர பாஜக தலைவர் ரித்து கார்த்திக் தலைமையில் பாதிக்கப் பட்டவர்களுக்கு போர்வைகள் நிவாரணமாக வழங்கப்பட்டது. இதில் உதகை நகர துணை தலைவர்கள் மஞ்சுநாத், ராகேஷ் பிரவீன், செயலாளர்கள் காயத்ரி, சஜீவன் , 138 கிளைத் தலைவர் பிரேம்குமார் அப்பகுதியை சேர்ந்த கிளை தலைவர்கள் உமேஷ், கார்த்திக் மற்றும் பாஜக நிர்வாகிகள் ரஜினி சுரேஷ், பிரபாகரன், உதயகுமார் ,மணி, வெங்கடேஷ் ,மோகன் குமார் ,விஜி ,சிவா, குமார் , ஆதி ,முரளி மோகன், பிரதீப், மூர்த்தி மேலும் பொதுமக்கள் கலந்து கொண்டனர், இதில் நமது பாரத பிரதமர் மோடிஜியின் 11 ஆண்டுகால சாதனைகள் மற்றும் உலகின் விஸ்வகுரூ பாரத பிரதமர் மோடி ஜி மக்களுக்கு செய்திருக்கும் நலதிட்டங்களை அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது
Next Story