ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு

X
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மூத்த குடிமக்களுக்காக தமிழக அரசின் நிதி உதவியுடன் ஒரு பகல்நேர அன்புச்சோலை மையம் அமைக்கப்படவுள்ளது. இந்த மையத்தை நடத்த விரும்பும் தகுதியுடைய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தங்கள் கருத்துருவின் இரண்டு நகல்களை வருகிற ஜூலை 7 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Next Story

