ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கை செய்தி

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கை செய்தி
X
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கை செய்தி
ராணிப்பேட்டை மாவட்டக் காவல்துறை ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து பொதுமக்களை எச்சரித்துள்ளது. வாட்ஸ்அப் நேர்காணல்கள் மூலம் பணம், வங்கி விவரங்கள் கேட்பது போலி வேலை வாய்ப்புகள். எந்த நிறுவனமும் பணம் கேட்காது. இதுகுறித்து 1930 9 www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Next Story