நெல்லைக்கு முதன்முதலாக வந்த கந்தர்வ பொம்மைகள்

X
நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலின் தேரோட்டம் வரும் 8ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளை வரவேற்கும் விதமாக திருவண்ணாமலையில் இருந்து முதன் முதலாக கந்தர்வ பொம்மைகளை பூக்கள் போடுவதற்காக நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு வர வைத்துள்ளனர்.இது பொதுமக்களே பெரிதும் கவர்ந்துள்ளது.தற்போது அதன் ஒரு பகுதியாக ஒத்திகை நடைபெற்று வருகிறது.
Next Story

