ஆசிரியர் கழக சார்பில் ஆர்ப்பாட்டம்!

X
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் இன்று (ஜூன் 30) பதவி உயர்வு, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.இதில் 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story

