தேவாலய பணியாளர்களுக்கு அடையாள அட்டை!

தேவாலய பணியாளர்களுக்கு அடையாள அட்டை!
X
வேலூர் மாவட்ட ஆட்சியர் கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டையினை வழங்கினார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 30) மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டையினை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) கௌசல்யா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story