கிருஷ்ணகிரி: தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள்.

கிருஷ்ணகிரி: தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள்.
X
கிருஷ்ணகிரி: தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள்.
கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகளின் துயரம் போக்க உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தேமுதிக கட்சி சார்பாக நேற்று கிருஷ்ணகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்ட கோசங்களை எழுப்பினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் இராமகவுண்டர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமான விவசாயிகள், தேமுதிக. வினர் கலந்து கொண்டனர்.
Next Story