பல்நோக்கு கட்டிடம் கட்ட பூமி பூஜை- செய்து பணிகளை தொடங்கி வைத்தார் எம்எல்ஏ.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சந்தானபள்ளி ஊராட்சியில் உள்ள திப்பசந்திரம் பகுதியில் பழங்குடியின மக்களுக்கு 50 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்யபட்டது.இதில் தளி எம்.எல்.ஏ.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர்கலந்து கொண்டனர்.
Next Story

