ஒசூர்: பாரா பேட்மிண்டன் போட்டியில் சாதித்த வீராங்கனைக்கு பாராட்டு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முனீஸ்வரர்நகர் பகுதியை சேர்ந்த சிவன் மகள் நித்யஸ்ரீ. இவர் தாய்லாந்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் பாரா பேட்மிண்டனில் 3 வெள்ளி பதக் கங்கள் வாகினார். அவரை கவுரவிக்கும் வகையில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மைஜா அறக்கட்டளை நிறுவன தலைவர் முகமது அலிமுதீன், நித்யஸ்ரீக்கு சால்வை அணிவித்து கேடயம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கி அவரை வாழ்த்தினார். அப்போது, நித்யஸ்ரீயின் தந்தை சிவன் ஆகியோர் உடன் இருந்தனர். அதில் ஏராளமனோர் கலந்துக்கொண்டனர்.
Next Story

