ராமநாதபுரம் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது

மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் மண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்து வடக்கு கடற்கரை பகுதியை சேர்ந்த காளீஸ்வரி. அவரது கணவர் செந்தில்குமார் மீது தொண்டி காவல் நிலையத்தில் தொடர்ச்சியாக கஞ்சா வழக்கு பதிவதாக கூறி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மனு கொடுக்க வந்த பொழுது கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்துதலையில் ஊற்றிக் கொண்டார். உடனடியாக காவல்துறையினர் அப்பெண்ணை மீட்டு கேணிக்கரை காவல் நிலையத்தில் விசாரித்து வருகின்றனர்
Next Story