மோட்டார் சைக்கிள் திருடிய ரவுடி பிடிபட்டார்

X
திருச்சி ஏர்போர்ட் கலைஞர்நகரை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (26). வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இவரது மோட்டார் சைக்கிளை திருடியதாக ஏர்போர்ட் அண்ணா நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சிவா என்கிற சிவனேசன் (29) என்பவரை விமான நிலைய போலீசார் கைது செய்தனர். சிவனேசன் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

