தேரோட்டத்தை முன்னிட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்த தெரு

X
நெல்லை மாநகர டவுன் நெல்லையப்பர் கோவிலில் வருகின்ற ஜூலை 8ஆம் தேதி ஆனி தேரோட்ட திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு குப்பை கிடங்காக காட்சியளித்த சண்டேஸ்வரர் தெருவை மேயர் ராமகிருஷ்ணனின் துரித நடவடிக்கையால் தூய்மைப்படுத்தப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று வந்துள்ளது. இந்த தெருவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த மேயருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Next Story

