தேனி நகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் திடீர் சோதனை
தேனி - அல்லிநகரம் நகராட்சி ஆணையர் ஏகராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை திடீர் சோதனை நகராட்சி குடியிருப்பில் இருக்கும் அவரது வீட்டில் காலையில் இருந்து திடீரென சோதனை நடைபெற்று வருகிறது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ரமேஷ்வரி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர் உடல் நல பாதிப்பு காரணமாக கடந்த 10 நாட்களாக விடுப்பு எடுத்து தனது சொந்த ஊரில் தங்கி இருப்பதால் தேனியில் அவர் தங்கி இருந்த குடியிருப்பில் லஞ்ச ஒழித்துறையினர் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
Next Story




