பண்ருட்டி: எம்எல்ஏ மருத்துவர்கள் தின வாழ்த்து தெரிவிப்பு

பண்ருட்டி: எம்எல்ஏ மருத்துவர்கள் தின வாழ்த்து தெரிவிப்பு
X
பண்ருட்டி எம்எல்ஏ மருத்துவர்கள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள், அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ இன்று (ஜூலை 1) முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Next Story