சிவகங்கையில் அதிர்ச்சி வீடியோ வெளியீடு

X
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் இளைஞர் அஜித்குமாரை கடந்த 18 ஆம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரணைக்கா அழைத்துச் சென்றனர். இதில் காவலர்களால் தாக்கப்பட்டத்தில் அஜித்குமார் உயிரிழந்த நிலையில் பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் உள்ளிட்ட 5 பேலீசார் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அஜித்குமாரை காவலர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

