திருமங்கலத்தில் அமமுக கட்சியின் ஆலோசனைக் கூட்டம்.

மதுரை திருமங்கலத்தில் அமமுக கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
மதுரை புறநகர் மாவட்டம்,திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் தெற்கு ஒன்றிய ஊராட்சிக் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று ( ஜூன்.30 ) டேவிட் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிர்வாகிகளிடம் தேர்தல் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசனை நடந்துள்ளது. இதில் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story