கிருஷ்ணகிரி: கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கிய எம்.எல்.ஏ.

கிருஷ்ணகிரி: கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கிய எம்.எல்.ஏ.
X
கிருஷ்ணகிரி:கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கிய எம்.எல்.ஏ.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற உறுப்பினர் டி இராமச்சந்திரன் இன்று கிருஷ்ணகிரிமாவட்ட கலெக்டர்தினேஷ் குமாரை நேரில் சந்தித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி கோரிக்கை மனுவை வழங்கினார். இதுகுறித்து மாவட்ட டி.ஆர்.ஓ-விடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
Next Story