சமுதாய கட்டிட பணிகளை துணை மேயர் ஆய்வு

சமுதாய கட்டிட பணிகளை துணை மேயர் ஆய்வு
X
திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்எஸ்ஏ நகர் பகுதியில் அமைந்துள்ள சமுதாய கட்டிட பணிகளை இன்று (ஜூலை 1) திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு நேரில் பார்வையிட்டு ஆய்வு கொண்டார்‌. அப்பொழுது பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை துணை மேயர் ராஜு வழங்கினார். இந்த ஆய்வின்போது துணை மேயர் ராஜுவின் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.
Next Story