கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!

X
தேசிய கோமாரி நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நாளை (ஜூலை 2) முதல் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கால்நடை உரிமையாளர்கள் தங்களின் பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4+ மாத கன்று குட்டிகளுக்கு தங்கள் கிராமத்தில் நடைபெறும் முகாமில் தடுப்பூசியை போட்டு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Next Story

