கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு விடுப்பு!

கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு விடுப்பு!
X
த்ரீஸ்தலம் அருள்மிகு ஆதி வாராஹி மஹா கும்பாபிஷேக வைபவ விழா நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகில் த்ரீஸ்தலம் அருள்மிகு ஆதி வாராஹி மஹா கும்பாபிஷேக வைபவ விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி பள்ளிகொண்டா காவல்துறை ஆய்வாளருக்கும் ,துணை ஆய்வாளருக்கும் கீழாச்சூர் பொதுமக்கள் அகில உலக வாராஹி சேவா சங்கத்தின் சார்பாக சென்று அழைப்பு விடுத்தனர். மகா கும்பாபிஷேகம் விழாவிற்கு பாதுகாப்பு அளிக்குமாறு ஊர் பொதுமக்கள் கோயில் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.
Next Story