கட்டுரை, பேச்சு போட்டி தேதி அறிவிப்பு

X
சிவகங்கை மாவட்டம் "தமிழ்நாடு நாள் விழாவினை" முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், மாவட்ட அளவில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள், வருகின்ற 04.07.2025 அன்று சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி அரங்கத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்
Next Story

