மங்கை வள்ளி கும்மி ஆட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது

X
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே உள்ள நாகையகவுண்டன்பட்டி கிராமத்தில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ காளியம்மன்,ஸ்ரீ பகவதியம்மன், ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது,அதனை முன்னிட்டு பேரூராட்சித் தலைவர் எஸ்பி.செல்வராஜ் ஏற்பாட்டில் பிரசித்திபெற்ற பாரம்பரிய கலைகளில் ஒன்றான வள்ளி கும்மி ஆட்டம் நடந்தது.இதில் ஆசிரியர் சண்முகசுந்தரம் குழுவினரின் மங்கை வள்ளி கும்மி ஆட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது, இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இறைவாழ்துப் பாடல் உட்பட சங்க இலக்கிய பாடல்கள் வரைப்பாடி அதற்கேற்றார்போல் ஒருசேர நடனமாடி அசத்தினர்.
Next Story

