பர்கூர் அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பர்கூர் அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X
பர்கூர் அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் குமார் என்ற இளைஞனை லாக்கப்பில் வைத்து சித்திரவதை செய்து கொன்ற காவல்துறை மற்றும் ஆளும் திமுக அரசை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும் எடப்பாடி பழனிசாமி ஆணைப்படி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் ஆலோசனையில் பர்கூர் அதிமுக அலுவலகம் முன்பு மற்றும் சிகரப்பள்ளி ஊராட்சி சக்கிலிநத்தம் கிராமத்திலும் பர்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story