தொலைபேசி வாயிலாக முதல்வர் ஆறுதல்

தொலைபேசி வாயிலாக முதல்வர் ஆறுதல்
X
காவலர்கள் தாக்கி உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்தார்
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 5 காவலர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே மாவட்ட எஸ்பி ஆசிஸ் ராவத் காத்திரப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் உயிரிழந்த அஜித்குமார்‌ குடும்பத்தை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறினார்
Next Story