மன்னார்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் இயக்குனர் கரு.பழனியப்பன் பேச்சு

மன்னார்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் இயக்குனர் கரு.பழனியப்பன் பேச்சு
X
கலைஞர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பந்தலடி கீழ்புறத்தில் இன்று நடைபெற்றது இதில் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் ஆகியோர் பங்கேற்று திராவிட வரலாறு குறித்தும் திராவிட மாடல் குறித்தும் தமிழக அரசின் முன்னோடி திட்டங்கள் குறித்தும் விரிவாக பேசினர் கூட்டத்தில் திமுகவினர் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Next Story