மூன்று கோடி மதிப்பீட்டில் பாலம் தயார்
பெரம்பலூர் வட்டம் செங்குணம் கிராமத்தில் இருந்து முருங்கன்குடி வழியாக வேப்பந்தட்டை வட்டம் மங்கலமேடு வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் செங்குணம் கிராமத்தில் ஏரிக் கடைக்கால் பகுதியில் ரூ 3 கோடி மதிப்பில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை ( கட்டுமானம் மற்றும் பாராமரிப்பு ) பெரம்பலூர் கோட்டம் சார்பில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எப்போது வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story



