வாராஹி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா!

X
வேலூர் பள்ளிகொண்டா பகுதியில் அமைந்துள்ள த்ரீஸ்தலம் ஸ்ரீ வாராஹி க்ஷேத்திரத்தில் யாகரிஷி ஸ்ரீ வாரஹகுருஜியின் ஞானத்தால் வடிவமைக்கப் பெற்ற வாராஹி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற ஜூலை 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இங்கு 16 அடி உயரத்தில் வாராஹி அம்மன் சிலை உள்ளது .இந்த கும்பாபிஷேக விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

