துணை முதல்வருக்கு பலத்த பாதுகாப்பு!

துணை முதல்வருக்கு பலத்த பாதுகாப்பு!
X
வேலூர் மாவட்ட எஸ்.பி மதிவாணன் தலைமையில் டி.எஸ்.பி-க்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் .
வேலூர் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூலை 1) வருகை தர உள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதால் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் டி.எஸ்.பி-க்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story