நவீன தொழில்நுட்பத்தில் மாணவர்கள் சாதனை!

நவீன தொழில்நுட்பத்தில் மாணவர்கள் சாதனை!
X
தனியார் மேல்நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவர்கள் உருவாக்கிய 'சர்வர் ரோபோ' சிறப்பாக செயல்படுவதை நேரலையில் காட்சிப்படுத்தினர்.
வேலூர், தனியார் மேல்நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவர்கள் உருவாக்கிய 'சர்வர் ரோபோ' சிறப்பாக செயல்படுவதை நேரலையில் காட்சிப்படுத்தினர்.உணவகங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் உணவு வழங்கும் திறன் கொண்ட இந்த ரோபோவை உருவாக்கிய மாணவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Next Story