நிருபர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன்!

X
வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று (ஜூலை 1) நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களை சந்தித்தபோது, வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைவரையும் ஒருங்கிணைத்து ஓரணியில் தமிழ்நாடு என்ற சித்தாந்தத்தை தமிழக முதல்வர் அறிவித்துள்ளது பற்றியும், திமுகவின் கொள்கைகளை தெரிவித்து கட்சியில் இணைக்க வேண்டும் என்பது பற்றியும் பேசினார்.
Next Story

