மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்.
மதுரை புது ராமநாதபுரம் ரோடு அபிராமி திருமண மண்டபத்தில் இன்று (ஜூலை.1) மாலை மதுரை மாநகர் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் கூட்டம் பூமிநாதன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி நடைபெறவுள்ள மதிமுக மாநாட்டில் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்,துரை வைகோ முன்னெடுக்கும் செயல்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story



