புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியருக்கு விசிக நிர்வாகிகள் வாழ்த்து.
புதியதாக பொறுப்பேற்று இருக்கும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் மரியாதை நிமித்தமாக பெரம்பலூர் மேற்கு மாவட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ம.க.ச. இரத்தினவேல் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாநில செயலாளர் வீர.செங்கோலன் ஒன்றிய செயலாளர்கள் இர.பிச்சைப்பிள்ளை, எ.வெற்றியழகன், மா. இடிமுழக்கம், நகரசெயலாளர் தங்க.சண்முகசுந்தரம் பெ.இளையராஜா, ஆலத்தூர் தயாளன், மாவட்ட அமைப்பாளர்கள் சி.அய்யாகண்ணு சு.பாலன், வழக்கறிஞர் மா.மணிமாறன், ஸ்டாலின்லால், தென்றல்சரவணன், ராம்குமார், திலகவதி மகளிர் விடுதலை இயக்கம்,ஆகியோர் மற்றும் பலர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
Next Story



