தளி அருகே டிரான்ஸ்பாா்மா் ஆயில் திருட்டு

தளி அருகே டிரான்ஸ்பாா்மா் ஆயில் திருட்டு
X
தளி அருகே டிரான்ஸ்பாா்மா் ஆயில் திருட்டு
கிருஷ்ணகிரி தளி அடுத்த கொல்லப்பள்ளி பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரை நேற்று முன்தினம் இரவு மா்ம நபா்கள் உடைத்து அதில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காப்பா் காயில்கள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 300 லிட்டா் ஆயில் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து மின்வாரிய உதவி பொறியாளா் பெனிட்டா ஆன்டனி மேரி தளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகிறார்கள்.
Next Story