கிருஷ்ணகிரி ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்கை அமைச்சர் பங்கேற்பு.

X
கிருஷ்ணகிரியில் "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர்கள் சேர்கை தொடர்பான ஆலோசனை கூட்டம். கிருஷ்ணகிரி தனியார் மஹாலில் பர்கூர் எம்.எல்.ஏ மதியழகன் தலைமையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சக்கரபாணி கலந்து கொண்டு "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை தொடர்பான கருத்துக்களை எடுத்துரைத்தார். இதில் ஓசூர் எம்.எல்.ஏ ஒய். பிரகாஷ் இந்நிகழ்ச்சியில் திமுகா கலந்து கொண்டனர்.
Next Story

