மத்தூர்:மக்கள் போற்றும் மருத்துவர் விருது வழங்கும் நிகழ்ச்சி.

மத்தூர்:மக்கள் போற்றும் மருத்துவர் விருது வழங்கும் நிகழ்ச்சி.
X
மத்தூர்: மக்கள் போற்றும் மருத்துவர் விருது வழங்கும் நிகழ்ச்சி.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் அரசு மருத்து வமனையில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மக்கள் போற்றும் மருத்துவர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பொறுப்பு மருத்துவ அலுவலர் அபிராமி தலைமை தாங்கினார். அனைத்து வணிகர்கள் சங்க மாவட்ட கவுரவத் தலைவர் மாதன் தலைமை தாங்கினார். இதில் மக்கள் போற்றும் மருத்துவர்களுக்கு விருதை சங்க உறுப்பினர்கள் வழங்கி வாழ்த்தினர். மருத்துவமனையில் பணியாற்றுகின்ற செவிலியர்கள் பணியாளர்களுக்கு நினைவுப் பரிசு பொன்னாடை அணிவித்து கைவுரிவிக்கபட்டது.
Next Story