அஜித்குமார் குடும்பத்திற்கு அரசு வேலை

X
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் காவலர்களால் மரணம் அடைந்த அஜித்குமார் என்பவரின் சகோதரருக்கு, தமிழக முதல்வர் உத்தரவிற்கிணங்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று (2.7.2025) பணி நியமன ஆணையினையும் மற்றும் அக்குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினையும், நேரில் சென்று வழங்கி, ஆறுதல் தெரிவிக்கவுள்ளதாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது
Next Story

