ராணிப்பேட்டையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
X
அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
திருபுவனம் பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் என்ற இளைஞரின் லாக்கப் மரணத்தை கண்டித்து அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் எம் எஸ் சுகுமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ராணிப்பேட்டையில் நேற்று மாலை நடைபெற்றது.
Next Story