ஆலங்குளத்தில் வைக்கோல்போரில் தீ விபத்து

ஆலங்குளத்தில் வைக்கோல்போரில் தீ விபத்து
X
வைக்கோல்போரில் தீ விபத்து
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள சிவகாமியபுரத்தை சேர்ந்த முத்துராஜ் முத்துராஜ் என்பவர் வீட்டில் மாட்டு தீவனத்திற்காக 60 கட்டு வைக்கோல்போர் அடுக்கி வைத்துள்ளார். இந்த வைக்கோல்போரில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது இதற்கண்டா பகுதி பொதுமக்கள் ஆலங்குளம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் வைக்கோல்போரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதற்கண்டா அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினர்.
Next Story