ஓரணியில் தமிழ்நாடு முதல்வரின் திட்டம்

ஓரணியில் தமிழ்நாடு முதல்வரின் திட்டம்
X
மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறைஅமைச்சர் முத்துசாமி பேட்டி:
ஓரணியில் தமிழ்நாடு கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை விட தமிழ்நாடு உரிமை காக்கவும் தமிழ்நாடு புறக்கணித்து செய்து விடாமல் பொதுவான நிலையில் நேரத்தோடு தளபதி முன்னெடுத்து உள்ளார்இதில் ஒவ்வொரு பூத்தில் உள்ள திமுக உறுப்பினர்கள் உட்பட பூத் நிர்வாகிகள் அனைவரும் ஒவ்வொரு வீடாக சென்று தமிழகத்தின் நிலையும் மத்திய அரசால் தமிழ்நாடுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்து சொல்லி முதல்வர் போராடி நிதியுதவி பெறுவது குறித்து எடுத்து சொல்ல இருக்கிறார்கள்கட்சி உறுப்பினர் சேர்க்கை என்பதை விட எந்த கட்சி பின்பற்றினால் இந்த அணியில் உறுப்பினராக சேரவில்லை வேண்டும் என ஒவ்வொரு வீடாக ஒவ்வொரு வாக்காளர்களையும் உறுப்பினராக வேண்டும் இது கட்சிக்காக அல்ல தமிழ்நாடு மொழி மண் இனம் காக்க வேண்டும் என்ற அடிப்படையில் திமுக தலைவர் நடவடிக்கை எடுத்து உள்ளார் கல்விக்கு கிடைக்க வேண்டிய நிதி முழுமையாக கிடைக்கவில்லை நாடாளுமன்ற தொகுதி குறைப்பு போன்ற பாதிப்புகள் குறித்து சொல்ல இருக்கிறோம் மக்களவைத் தொகை கட்டுபாடுடன் இருக்க தமிழ்நாடு உரிய நடவடிக்கை எடுத்து உள்ளதுபாகிஸ்தானுடன் போர் வந்த போது தமிழகத்தில் மிகப்பெரிய பேரணி நடத்தி ராணுவ வீரர்கள் ஒரு ஊக்கத்தை கொடுத்தவர் முதல்வர் ஓரணியில் தமிழ்நாடு பணி 45நாட்கள் நடைபெறவுள்ளது இதில் அரசு மக்களுக்கு செய்துள்ள திட்டம் குறித்து சேர்க்க இருக்கிறோம் இதில் விடியல் பயணம் காலை உணவு திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்சியில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு மாற்றுத்திறனாளிகள் முன்னிலைப்படுத்த வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளில நியமன உறுப்பினர் போன்ற அனைத்தையும் மக்கள் மத்தியில் ஓரணியில் தமிழ்நாடு மூலம் கொண்டு செல்ல இருக்கிறோம் அந்த நேரத்தில் கட்சியில் சேர்க்க விருப்ப தெரிவித்தால் திமுகவில் உறுப்பினராக சேரலாம் இது மட்டுமின்றி மக்கள் மத்தியில் 6கேள்விகள் கேட்டு அவர் சொல்லுகி பதில் வைத்து திட்டத்தில் செய்யக்கூடிய திருத்தம், முன்னேற்றம் பரிசீலனை செய்யப்படும் நாளை முதல் திமுக அமைப்பின் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக பொதுக்கூட்டம் நடத்தப்படும் 3ம் தேதி ஒவ்வொரு பூத்தாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8சட்டமண்றத்த தொகுதியில் உள்ள 2222பூத்தில் இந்த பணிகள் தொடங்க உள்ளோம் ஒவ்வொரு வீடாக சென்று பேச உள்ளோம் இதில் எல்லோரும் உறுப்பினராக சேர வேண்டும் ஜாதி மதம் கட்சி பாகுபாடு இல்லாமல் ஓரணியில் தமிழ்நாட்டில் உறுப்பினராக சேர வேண்டும் வலியுறுத்தப்படும் முதல்வர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் தேர்தல்,கட்சி,என்று இல்லாமல் தமிழ்நாடு உரிமை பாதுகாக்க தான் நடவடிக்கைகள் இருக்கிறது
இது கருத்து கணிப்பு அல்ல தமிழ்நாட்டின் நன்மைக்காக தான் கட்சியின் நன்மைக்காக அல்ல கட்சியினர் அமைதியாக இருந்து கோபம் படாமல் மக்கள் என்னென்ன கேள்விகள் கேட்டாலும் பதில் சொல்ல வேண்டும் அதிமுக உறுப்பினர்கள் வீடுகளுக்கும் சென்று கேட்க வேண்டும் என திமுக தலைவர் அறிவுறுத்தி இருக்கிறார் தமிழ்நாடு என்ற உணர்வை ஒன்றாக்க வேண்டும் என்பது ஓரணியில் தமிழ்நாடு நோக்கம்
ஒவ்வொரு கட்சிக்கும் மக்களை சந்திக்கும் உரிமை இருக்கிறது ஆட்சிக்கு வந்து 5வது ஆண்டை நோக்கி செல்லும் நிலையில் மக்கள் ஆதரவு நன்றாக உள்ளது...
மாற்று கட்சி சேர்ந்த வீடுகளுக்கு செல்லும் போது சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அளவிற்கு திமுக நிர்வாகிகள் நடந்து கொள்ள மாட்டார்கள் வீடுகளில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லையென்றால் நாங்கள் திரும்ப வந்து விடுவோம்
அதிமுக-பாஜக ஒன்றிணைந்ததால் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுக்கப்படுகிறதா என்ற செய்தியாளர் கேள்விக்கு? எந்த வேலை செய்தால் பயந்து விட்டால் என்ன செய்வது நாங்கள் வலுவாக இருக்கிறோம் மக்களை நம்பி தான் ஒன்றினைக்கிறோம்
Next Story